பூண்டி புதுமை மாதாவின் மூன்றாம் நாள் நவநாள் மரியா நன்மைத்தனத்தின் ஊற்று என்ற கருத்தை மையமாக கொண்டு அருட்பணி,ஆன்ட்ரு அடி ரோஸ், அதிபர்,புனித பவுல் குருத்துவக் கல்லூரி, திருச்சி.அவர்களால் திருப்பலி நிறைவேற்றப்பட்டது .. அனேக திருப்பயணிகள் திருப்பலியில் கலந்துகொண்டு அன்னையின் ஆசீர்பெற்றனர்…நம்பி வாருங்கள் பூண்டி அன்னையின் ஆசீரை பெற்று செல்லுங்கள்….
பூண்டி அன்னையின் பிறப்பு பெருவிழா இரண்டாம் நாள் நவநாள்
பூண்டி அன்னையின் பிறப்பு பெருவிழா இரண்டாம் நாள் நவநாள் திருப்பலி மரியா தூய்மையின் ஆலயம் என்ற சிந்தனையில் அருட்பணி.I.ஜான் கென்னடி,பங்குத்தந்தை ,பாளையம்.அவர்களால் நிறைவேற்றப்பட்டது.ஏராளமானோர் கலந்து கொண்டு பூண்டி அன்னையின் ஆசிர் பெற்றனர்.அன்னையின் ஆசீர் பெற நவநாட்களில் நடைபெறும் திருப்பலியில் கலந்து கொண்டு பயன்பெறுவோம்.
பூண்டி அன்னையின் பிறப்பு பெருவிழா
பூண்டி அன்னையின் பிறப்பு பெருவிழா கொடியேற்றத்துடன் இனிதே ஆரம்பமானது ..அன்னையின் திருக்கொடியானது குடந்தை மறைமாவட்ட ஆயர் மேதகு F.அந்தோனிசாமி அவர்களால் ஏற்றப்பட்டு சிறப்பு கூட்டுபாடல் திருப்பலி நிறைவேற்றப்பட்டது …கொடியேற்ற நிகழ்வுகள் அன்னையின் பிள்ளைகளுக்காக….
Rev. Fr. Lourdu Xavier restaurant and Rooms
Rev. Fr. Lourdu Xavier restaurant and Rooms blessed and opened by Most Rev. Bishop F. Antonisamy at Poondi Madha Basilica on 22.08.2019
Miraculous Night
Poondi Madha Pudumai Iravu Celebration on 8th JuneFr. K. Kirubakaran from Salem diocese had given the message
இறுதி நாள் தேர்பவனி (Car Festival)
பூண்டி மாதா பேராலய திருவிழாவின் இறுதி நாள் தேர்பவனி car-festival
பூண்டி புதுமை மாதாவின் ஆண்டு பெருவிழா முக்கிய நிகழ்வுகள்
பூண்டி புதுமை மாதாவின் ஆண்டு பெருவிழா முக்கிய நிகழ்வுகள் அன்னையின் பிள்ளைகளுக்காக… Poondi madha Basilica Annual feast 2019 important events for the children of the mother .
பூண்டி புதுமை மாதாவின் ஆண்டு பெருவிழா நவநாள் சிறப்பு நிகழ்வுகள்
பூண்டி புதுமை மாதாவின் 2019 ஆண்டு பெருவிழா நவநாள் சிறப்பு நிகழ்வுகள்
பூண்டி மாதா பேராலய ஆண்டு பெருவிழா கோடியேற்றம் 2019
பூண்டி புதுமை மாதாவின் ஆண்டு பெருவிழா Poondi madha basilica annual feast 2019
இறையடியார் லூர்துசேவியர் நினைவுநாள்
இறையடியார் v.s.லூர்துசேவியர் சவரிராயன் அவர்களின் நினைவுநாள்.,இறையடியார் விரைவில் புனிதர் நிலைக்கு உயர செபிப்போம்…